போனில் கொந்தளித்த கருணாநிதி!

சென்னை: திமுக தலைவராக இருந்தவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, தனது மகள் கனிமொழியுடன் எந்த விஷயத்திற்காக சண்டையிட்டார் என்பது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அந்த விஷயத்தை சொல்லும் போது கனிமொழி நாதழுதழுத்தார். ப்ரியா படத்திற்கு ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு! “அடப்பாவி”னு பதறிய பஞ்சு! கடைசியில் கொடுத்தது என்ன? திமுக எம்பி கனிமொழி, சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில வார்த்தைகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டன. கோபம், காதல், பாராட்டு, பாசம், பண்பு, அறிவுரை, எச்சரிக்கை, நம்பிக்கை ஆகிய 8 வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் ஒவ்வொரு வார்த்தையாக கனிமொழி தேர்வு செய்ய வேண்டும். அதில் வரும் கேள்விக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். யாரு ஹுண்டன்பர்க்கா! பீதி ஏற்படுத்தியே ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்! அண்ணாமலை கடும் விமர்சனம் கொடைக்கானல் அருகே திமுக கவுன்சிலர் வந்த ஜீப்.. அதிகாலையில் உள்ளே இருந்ததை பார்த்து அரண்ட வனத்துறை அந்த வகையில் அவர் நம்பிக்கை எனும் வார்த்தையை செலக்ட் செய்தார். அதில் 2026 என்ற எண் எழுதியிருந்தது. 2026 ஆம் ஆண்டு என்றாலே சட்டசபை தேர்தல் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி. பண்பு என்ற வார்த்தையை அவர் செலக்ட் செய்தார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் வந்தது. எதற்கும் அஞ்சாத ஒரு பண்பு ஜெயலலிதாவுக்கும் இருந்தது. அதை நான் எப்போதுமே பாராட்டுவேன் என்றார். பிறகு பாராட்டு என்ற வார்த்தையை தேர்வு செய்தார். அதில் நரேந்திர மோடியின் படம் வந்தது. நிச்சயமாக பிரதமரை பாராட்ட வேண்டும் என்பது எனக்கு ஆசைதான். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தந்துவிட்டால் நிச்சயம் அவரை மனதார பாராட்டுவேன் என்றார். Advertisement அடுத்ததாக பாசம் என்ற வார்த்தையை தேர்வு செய்தார் கனிமொழி. அதில் முதல்வர் ஸ்டாலினின் படம் இடம்பெற்றிருந்தது. அவர் ஒரு முதல்வர், எல்லாவற்றையும் தாண்டி மிக பாசமான அண்ணன். இந்த முறை நான் நாடாளுமன்றத்தில் பேசியதற்கு போனில் மெசேஜ் மூலம் பாராட்டிவிட்டு நான் வெளியே வரும் போது போன் செய்து அண்ணனுக்கே உரிய மகிழ்ச்சியுடன் பாராட்டினார். அது அவருடைய குரலில்தான் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *