வாகா எல்லையில் புதிய இந்திய தேசிய கொடி !

வாகா எல்லை கோட்டில் இருந்து 200 மீட்டர் உள்புறமாக இந்திய தேசியக் கொடி
கம்பீரமாக பறக்கிறது

3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. 55 டன் எடையுள்ள ஸ்டீல் கம்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது.

கொடி கம்பத்தின் உயரம் 360 அடி. கொடி கம்பத்தை நடுவதற்கு கிரேன் செலவாக 60 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது

தேவைப்படும்போது12 கொடிகள் மாற்று தயாராக உள்ளன. இது ஒரு உலக சாதனை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *