புலவர் ப.எழில்வாணன்
பிழை – திருத்தம்
1. அத்தினி – அத்தனை
2 அமக்களம் – அமர்க்களம்
3. அவரக்கா – அவரைக்காய்
4. ஆம்பள – ஆண்பிள்ளை
5. இரும்பல் – இருமல்
6. உசிர் ( உசிரு) – உயிர்
7. ஊரணி – ஊருணி
8. எடப்பக்கம் – இடப்பக்கம்
9 எண்ணை – எண்ணெய்
10. ஏத்தம் – ஏற்றம்
11. ஒருவள் – ஒருத்தி
12. கண்ணாலம் – கலியாணம்
13. கத்திரிக்காய் – கத்தரிக்காய்
14. கோடாலி – கோடரி
15. கோர்வை – கோவை