கண்டதும் கடந்தது சினிமா
நூற்றாண்டு கண்டதும் சினிமா
பல விஞ்ஞானங்களை திறந்து பார்த்ததும் சினிமா
ஞானிகள் தந்ததும் சினிமா சரித்திரம் சொன்னது சினிமா
காலத்தையும் எடுத்துச் சொல்வது விஞ்ஞான சினிமா
அறிஞர்களை தந்ததும் சினிமா
பெரும் விஷயங்களை அறிய வைத்ததும் சினிமா
அன்றைய சினிமா
அகரப்பட்டியில் ரோலாக சுற்றி தலைசுமையாய் வந்து கொட்டகையில் காட்சி தந்ததும் சினிமா
இன்றைய சினிமா
ஞானத்தை உண்டு அணு உலாவி வந்து வீட்டுக்குள் ஞானத்தை திறந்து பேசுவது இன்றைய சினிமா
ஒரு காட்சிப்பட்டி தந்தது சினிமா சினிமா கொட்டகைக்கு வேலையில்லாமல் போனது இன்றைய சினிமா
பொட்டியும் தேவையில்லை இன்றைய சினிமா
ஆதி வந்து பெண் டிரைவர்க்குள் அடங்கியது இன்றைய சினிமா !