இதய நோய் ஆபத்தை தடுக்க மருத்துவர்கள் எளிய முறையில் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அந்த வகையில்,
1.. தினமும் குறைந்தபட்டம் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- உடல் எடையை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
- ஒவ்வொரு நாளும், அதாவது தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
- அதிக உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- புகை பிடிப்பவராக இருந்தால் நிச்சயம் அதை தவிர்க்க வேண்டும்.
- மன உளச்சலுடன் இருக்க கூடாது.
- தினமும் தியானம் செய்வது மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும்.
கட்டுரையாளர். : என். வெங்கடேஷ், செய்தி ஆசிரியர்